ஓடிடி தளத்தில் வெளியாகும் லியோ திரைப்படம்!
ABP NADU | 20 Nov 2023 05:36 PM (IST)
1
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ,திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் மன்சூர் அலிகான், சாண்டி ,மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
2
செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் லலித் குமார் லியோ திரைப்படத்தை தயாரித்தார்.
3
லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று அதிகார பூர்வமாக நிறுவனம் சார்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.
4
திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
5
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற லியோ திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் நவம்பர் 24 அன்று வெளியாகிறது.
6
லியோவை ஓடிடியில் காணும் ஆர்வத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.