✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Naa ready decoded: ’ தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா..’ ரோலெக்ஸை சீண்டும் லியோ! வெளியானது ‘நான் ரெடி’ பாடல்!

சுபா துரை   |  22 Jun 2023 07:34 PM (IST)
1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ.இன்று விஜய்யின் பிறந்தநாளை அடுத்து லியோ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ நான் ரெடி’ என்ற பாடல் வெளியாகும் என்ற தகவல் 20 ஆம் தேதி ப்ரோமோவுடன் வெளியானது.

2

இதை அடுத்து இன்று மாலை 6:30 மணிக்கு இப்பாடல் வெளியானது. அனிருத் இசையமைக்க விஜய் மற்றும் அசல் கோளாறு இப்பாடலைப் பாடியுள்ளனர். இப்பாடலை உற்று கேட்கையில் வெறித்தனம் மற்றும் ஜோர்த்தால பாடல் நினைவுக்கு வருகிறது.

3

இப்பாடலில் வரும் விஜய்யின் கெட்-அப்பும் சிகரெட் பிடிக்கும் விதமும் கில்லி, திருமலை விஜய்யை ஞாபகப்படுத்துகிறது.

4

இப்பாடல் வரிகளைக் கொண்டு பார்க்கையில் ரோலெக்ஸ், சந்தனம் கதாப்பாத்திரங்கள் போன்று போதை பொருட்களோடு தொடர்புடையவராக லியோ இருப்பார் என்பது ஊர்ஜிதமாகிவிட்டதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

5

இதில் வரும் ’ தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா..’ என்ற வரிகள் லியோ, ரோலெக்ஸை சீண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

6

வைப் மெட்டிரியலாக உருவாகியுள்ள இப்பாடல் விஜய் ரசிகர்களை சந்தோஷ கடலில் மூழ்கடித்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Naa ready decoded: ’ தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா..’ ரோலெக்ஸை சீண்டும் லியோ! வெளியானது ‘நான் ரெடி’ பாடல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.