✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

'இன்பத்தில் திளைத்தவனுக்கு விருந்து..! துன்பத்தில் சலித்தவனுக்கு மருந்து..!' - கண்ணதாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்..!

சுகுமாறன்   |  24 Jun 2021 12:20 PM (IST)
1

எம்.ஜி.ஆர். நடித்த பல வெற்றிப்படங்களுக்கு அற்புதமான பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.

2

கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பெரும்பாலானவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்தவை.

3

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி. எம்.ஜி.ஆர். ஆகியோருடன் கண்ணதாசன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

4

ஜானி திரைப்படத்தில் இடம்பிடித்த என் வானிலே பாடல் உள்பட பல பாடல்களை ரஜினி படத்திற்காக கண்ணதாசன் எழுதியுள்ளார்.

5

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கண்ணதாசன் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.

6

கண்ணதாசனுக்கு மூன்று திருமணங்கள் நடைபெற்றது.

7

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான தத்துவ பாடல்கள் நடிகர் திலகம் சிவாஜியின் படங்களிலே இடம்பெற்றது.

8

கண்ணதாசனுக்கு மகன்கள், மகள்கள் என மொத்தம் 14 குழந்தைகள் உள்ளனர்.

9

கண்ணதாசன் முன்னாள் முதல்வர் காமராஜர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.

10

தமிழ் புலமை காரணமாக மறைந்த முதல்வர் கருணாநிதியும், கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.

11

கண்ணதாசன் தனது கடைசி பாடலான 'கண்ணே கலைமானே' பாடலுக்கு இளையராஜாவே இசையமைத்திருந்தார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 'இன்பத்தில் திளைத்தவனுக்கு விருந்து..! துன்பத்தில் சலித்தவனுக்கு மருந்து..!' - கண்ணதாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.