Sanchana Natarajan Pics : 'எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா, வாழ ஒரு தெம்பு தரும்' - சஞ்சனா நடராஜன் க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 24 Jun 2021 12:10 PM (IST)
1
சஞ்சனா நடராஜன் ஒரு மாடலும் நடிகையும் ஆவார், அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்
2
இறுதி சுற்று மற்றும் எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் இவர் நடித்துள்ளார்
3
பாலாஜி மோகனின் வலைத் தொடரான ஆஸ் ஐம் சஃபரிங் ஃப்ரம் காதல் மூலம் சஞ்சனா புகழ் பெற்றார்.
4
2012-ஆம் ஆண்டில் மிஸ் தென்னிந்தியா போட்டியில் பங்கேற்றார்
5
ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதாநாயகி நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றார்
6
ஃபெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்திற்காக சஞ்சனா போட்டியிட்டு, தமிழ்நாட்டின் மூன்றாவது இடத்தை பெற்றார்
7
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் துணை வேடத்தில் நடித்தார்
8
'சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் , படம் மிக விரைவில் வெளியாக உள்ளது