Maanaadu | இது சிம்புவின் மாநாடு ; மாநாடு படத்திலிருந்து லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 22 Jun 2021 12:31 PM (IST)
1
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் மாநாடு.
2
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார்.
3
யுவன் இசையில் மாநாடு படத்தின் பாடல்கள் உருவாகி உள்ளது.
4
மாநாடு படத்தின் இசை உரிமையை யுவனின் U1 ரெகார்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
5
கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார்.
6
பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.