VigneshShivan and Nayanthara | ராக்கி பார்க்க ஜோடியாக வந்த நயன் - விக்னேஷ் சிவன்!
ABP NADU | 29 Dec 2021 06:14 PM (IST)
1
மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ ஓடிடியில் வெளியாவதாக இருந்து ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகி இருக்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் கடந்தாண்டு வாங்கியது
3
படம் நல்ல வாரவேற்பை பெற்றது
4
இப்படத்தை நயன் - விக்னேஷ் ஜோடி பிவிஆர் திரையரங்கில் பார்த்தனர்
5
இருவரும் கருப்பு உடையில் தியேட்டர் வந்திருந்தனர்
6
இந்தப் படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
7
தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ராக்கி