ஓன் பிளஸ் ஓன்... டாப்ஸி கலக்கல்...ரிது வர்மா சூப்பர்...!
ராஜேஷ். எஸ் | 28 Sep 2021 08:52 PM (IST)
1
கொக்க கோலா பிரவுன் கலரு டா என் அக்கா பொன்னும் அதே கலரு டா
2
காபியில பன் அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா
3
ஐயோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா
4
அய்யா மனசுக்குள் ஏசி தான் வச்சாடா
5
குளு குளு குச்சி ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
6
காதலி ஸ்வீட் லிப்ஸ் கலக்கிடுவோம் கோன் ஐஸ்