Lal salaam : 'ஹாஹா தொப்பி தொப்பி..’ லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ட்ரால் செய்யும் நெட்டிசன்ஸ்!
ஐஸ்சர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும், அவரை வைத்தே படத்திற்கு ப்ரோமோஷன் நடந்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னதாக, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது. வெளியான அப்போஸ்டரில், சாந்தியும், சமாதானமும் உண்டாகும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன் பின் மொய்தீன் பாயை ட்ரால் செய்ய ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்ஸ்.
என்ன பாத்தா சொம்ப மாதிரி இருக்கா..
இது என்ன டா சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை..
ரஜினிக்கு அவரு முடிதானா ப்ளஸ் பாய்ண்டே..அதையே தொப்பி போட்டு மறச்சிட்டாங்களே!
“ஜெயிலர் லுக் எப்படி இருக்கு? இது எப்படி இருக்கு? லால் சலாம் போஸ்டரை பார்த்த சந்திரமுகி படத்தில வர தொப்பி தொப்பி சீன்தான் நியாபகம் வருது..” என்றும் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -