IPL 2023 : ‘என்ன ஆட்டம் டா இது..’மும்பை இந்தியன்ஸை கதிகலங்கவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சனிக்கிழமை நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

Continues below advertisement
சனிக்கிழமை நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

சி.எஸ்.கே அணியின் மதீஷா பத்திரனா

Continues below advertisement
1/6
டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
2/6
தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் ஆடிய மும்பை அணிக்கு, நேஹால் வதேரா மற்றும் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் மும்பை அணிக்கு ரன்களை சேர்க்க உதவினார்கள்.
3/6
இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.
4/6
சென்னை அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பத்திரனா 3 விக்கெட்களையும் , தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
5/6
அடுத்து களமிறங்கய சென்னை அணி 17.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 44 ரன்கள் எடுத்தார்.
Continues below advertisement
6/6
தரமான பந்துவீச்சை வீசிய மதீஷா பத்திரனா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Sponsored Links by Taboola