Kutty Pattas celebration pics | குட்டி பட்டாசே போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 26 Jul 2021 07:42 PM (IST)
1
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மற்றும் பிகில் பட புகழ் ரெபா மோனிகா ஜான் இருவரும் இணைந்து வெளிவந்த ஆல்பம் சாங் குட்டி பட்டாஸ்
2
சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சோனி நிறுவனம் பாடலை வெளியிட்டுள்ளது.
3
மாஸ்டர் சாண்டி இந்தப் பாடலுக்கு நடன அமைப்பு செய்துள்ளார் .
4
அஸ்வின் நடித்த குட்டி பட்டாசு பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
5
அதை தற்போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த பாடலில் இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார்.
6
இந்தப் பாடல் வெளியாகி 22 மணிநேரத்தில் யூடூப்பில் ட்ரெண்டிங் நம்பர் 1, மேலும் 2 மில்லியன் வியூஸ்களை தாண்டிச் சென்றது.