Keerthy Suresh Black Saree :கருப்பு புடவையில் மின்னும் கீர்த்தி சுரேஷ் - க்யூட் க்ளிக்ஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பார்க்கப்படும் நடிகையாக வலம் வருகின்றார்
கவர்ச்சி இல்லாமல் ஹேம்லியான லுக்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்க்கு தென்னிந்திய சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது
2015 ஆம் ஆண்டு வெளியான AL விஜய் எழுதி இயக்கிய இது என்ன மாயம் என்ற தமிழ் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்
தசரா படத்தில் நடித்தற்ககா சிறந்த நடிகைக்கான விருது சைமா விருது இவருக்கு வழங்கப்பட்டது.இந்தப் படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்.இது தமிழிலும் வெளியானது
நடிப்பில் ஸ்கோர் செய்துகொள்ளக்கூடிய கதைகளான தேர்வு செய்து நடிக்கிறார் சானி காகிதம், ரகு தாத்தா போன்ற படங்களில் நடித்து ஒட்டுமொத்த திரை உலகிற்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்
இன்ஸ்டாகிராமில் இவரை 18.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகின்றன.இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற புடவை கட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது