HBD Kovai Sarala : ரவுடீசத்துடன் நகைச்சுவையை கலந்தடிக்கும் கோவை சரளாவின் பிரபலமான வசனங்கள்!
அவன் அடிக்கடி சொல்லுவான் வித்துவான் வித்துவான்னு அப்புடி என்னத்த வித்தானோ அந்த கத்துவான் (கரகாட்டக்காரன் )
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎங்க அப்பன் ஆயிரம் சொல்லுவான்யா உனக்கு எங்க போச்சி புத்தி (காலம் மாறி போச்சி)
நீ உட்கார்ந்து உட்கார்ந்து சோபா மாதிரி ஆகிடுச்சு ஏன் இடுப்பு (காஞ்சனா )
என் புள்ளை தாயத்து கட்டுறது என்ன பேய்யே ஓட்டுவேன் (முனி )
ஏன்டா உன் பவரா காட்ட தேங்காதான் கிடைச்சிதா(காஞ்சனா )
ஆத்தா மாரி ஆத்தா காளி ஆத்தா முப்பதா செல்லாதா (காஞ்சனா)
பேய் நாளா இந்த வீட்டுல எனக்கு மரியாதை போச்சே (காஞ்சனா)
என்ன திருவாரு பார்ட்டில கூப்பிட்டாக தஞ்சாவூர் பார்ட்டில கூப்பிட்டாக ஏன் கிரகம் இந்த கரக கும்பலா மாட்டிகிட்டேன் (கரகாட்டக்காரன் )
ரோசு பேஷன் (வரவு எட்டணா செலவு பத்தணா) )
புருஷன் சொன்ன ஒன்னும் ஒன்னும் மூனு(விரலுக்கேத்த வீக்கம் )
- - - - - - - - - Advertisement - - - - - - - - -