Kota Srinivasa Rao : கோட்டா சீனிவாச ராவ் நடித்த சிறந்த கதாபாத்திரங்கள்!
இயக்குநர் ஹரி மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த சாமி படத்தில் கோட்டா சீனிவாச ராவ், பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்திருந்த திருப்பாச்சி படத்தில் கோட்டா சீனிவாச ராவ், சனியன் சகடை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2010 ஆம் ஆண்டு கவின் பாலா இயக்கத்தில் கரண் நடித்திருந்த படத்தில் கோட்டா சீனிவாச ராவ், சட்ட ஒழுங்கு அமைச்சராக நடித்து இருந்தார்.
கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்திருந்த கோ படத்தில் கோட்டா சீனிவாச ராவ், ஆளவந்தான் கதாபாத்திரத்தில் எதிர்க்கட்சி தலைவராக நடித்து இருந்தார்.
சங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த சகுனி படத்தில் கோட்டா சீனிவாச ராவ் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் அரசியல் தலைவராக நடித்து இருந்தார்.
2013 ஆம் ஆண்டு எம் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த ஆள் இன் ஆள் அழகுராஜா படத்தில் கோட்டா சீனிவாச ராவ், சொக்கநாதன் என்ற கதாபாத்திரத்தில் நகைக்கடை வியாபாரியாக நடித்து இருந்தார்.