Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..!
சுபா துரை
Updated at:
09 Jan 2024 07:48 PM (IST)

1
நந்தமுரி கல்யாண ராம் வழங்க, யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவரா’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இப்படத்தில் ஜான்வி கபூர், சைஃப் அலி கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.

3
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
4
இப்படம் 5 ஏப்ரல் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியானது.
5
இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் என்.டிஆர் கடல் கொள்ளையர்களை அடித்து துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.
6
இரத்தம் தெறிக்கும் காட்சிகளை கொண்டுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -