Mission Pre-Release Event : விஜய் மகள் டூ அருண் விஜய் மகள்..கோலகலமாக நடந்து முடிந்த மிஷன் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி!
Mission Pre-Release Event : அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
Continues below advertisement

மிஷன் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி
Continues below advertisement
1/8

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர்-1 .
2/8
இந்த படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3/8
கூடவே லியோ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த இயல் இப்படத்தில் அருண் விஜயின் மகளாக நடித்துள்ளார்.
4/8
இந்த படத்தை படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
5/8
மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Continues below advertisement
6/8
இதனையடுத்து இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
7/8
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
8/8
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 08 Jan 2024 05:33 PM (IST)