Actress Sneha : சிரிப்பழகி சினேகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!
ABP NADU | 20 Feb 2022 01:25 PM (IST)
1
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் ..
2
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம் ..
3
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன் ..
4
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன் ..
5
செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன் ..
6
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்.. ஒற்றை நாணயம் !