Salman Khan : பெரிய ஹிட் பாடல்களை கொடுத்த சல்மானின் வீரம்.. இம்முறையும் ஹிட் அடிக்குமா?
ABP NADU | 20 Mar 2023 03:52 PM (IST)
1
2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரீமேக்கிற்கு கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
2
கதாநாயகனாக நடிக்கும் சல்மான்கானிற்கு, ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
3
தமிழ் சினிமாவில் முகமூடி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த பூஜா, சமீபத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து, சல்மானுடன் கைகோர்த்துள்ளார்.
4
இப்படத்தின் டீசர் வெளியானதும் அஜித் ரசிகர்கள் இதை ட்ரால் செய்தனர்.
5
முன்னதாக வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் இரண்டாம் சிங்கிள் நல்ல வரவேற்பை பெற்றது.
6
தற்போது இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது என அறிவிப்பு வந்துள்ளது.