Ganesh Venkatraman : காதல் டூ கல்யாணம்..கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா கிருஷ்ணனின் அழகான காதல் கதை!
இயக்குநர் ராதா மோகனின் ‘அபியும் நானும்’ படத்தில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீபத்தில் வெளியான ’வாரிசு’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
அவ்வப்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்
இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பான ஒரு திருமண நிகழ்ச்சியை நிஷா கிருஷ்ணனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார்
அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர்
பின்னர், 2015ஆம் ஆண்டில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்
2019ஆம் ஆண்டு இவர்களுக்கு சமைரா என்ற குழந்தை பிறந்தது
கணேஷ் வெங்கட்ராமின் பிறந்தநாள் இன்று
இதையொட்டி, கணேஷ் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
பிரபலங்கள்-ரசிகர்கள் என பலரும் கணேஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -