HBD Kishore Kumar : கிஷோர் நடித்திருந்த சிறந்த கதாபாத்திரங்கள்!
அனுஷ் ச | 14 Aug 2024 10:31 AM (IST)
1
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் தலைவனாக கிஷோர் நடித்து இருந்தார்.
2
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தில் சூட முத்து என்ற கதாபாத்திரத்தில் கபடி பயிற்சியாளராக கிஷோர் நடித்து இருந்தார்.
3
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் துரை என்ற கதாபாத்திரத்தில் பார் ஓனராக கிஷோர் நடித்து இருந்தார்.
4
குமரவேலன் இயக்கத்தில் வெளிவந்த ஹரிதாஸ் படத்தில் சிவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் போலீசாக கிஷோர் நடித்து இருந்தார்.
5
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தில் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக கிஷோர் நடித்து இருந்தார்.
6
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த காந்தாரா படத்தில் முரளி என்ற கதாபாத்திரத்தில் போலீசாக கிஷோர் நடித்து இருந்தார்