KGF Chapter2 : ஒவ்வொரு சீனும் வேற லெவல்! மரண மாஸாக வெளிவந்த கேஜிஎஃப் 2 ட்ரெய்லர் - புகைப்படங்கள்!!
கேஜிஎப் -2 படத்தின் டிரெய்லர் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிரெய்லரும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இணையத்தில் இந்த டிரெய்லர் குறித்துதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப்.
பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது
ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது.
ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
மிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிரெய்லர் வெளியாகியுள்ளது
தமிழில் நடிகர் சூர்யா டிரெய்லர் வெளியிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -