Keerthy Suresh Photos : கண்ணாடி முன் க்யூட் செல்ஃபி... நடிகை கீர்த்தி சுரேஷின் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 02 Aug 2024 12:13 PM (IST)
1
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரகுதாத்தா ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
2
அதனை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
3
புஜ்ஜி மற்றும் பைரவா என்ற அனிமேஷன் படமும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது
4
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகிறார்
5
சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் புஜ்ஜி என்ற இயந்திரத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து இருந்தார்
6
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொத்தமாக பதிவிட்டுள்ளார்.
7
கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.