Keerthi Suresh : 'கருப்புதான் எனக்கு புடுச்ச கலரு..' கருப்பு உடையில் கலக்கும் மாமன்னன் நடிகை!
ஸ்ரீஹர்சக்தி | 29 Jun 2023 04:12 PM (IST)
1
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு அவள் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு
2
தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
3
நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா
4
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழிப் பேசுமே
5
போற போக்கில் ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே பாரபட்சம் பாக்காம கூட வச்சு செஞ்சிட்டாளே
6
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல