Keerthi Suresh: கம்பத்து பொண்ணு... கண்ணால வெட்டி தூக்கற ..கீர்த்தி சுரேஷ் கிளிக்ஸ்!
ABP NADU | 19 Jul 2022 01:52 PM (IST)
1
கம்பத்து பொண்ணு... கம்பத்து பொண்ணு...
2
கண்ணால வெட்டி தூக்கற எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
3
ஆலமரத்து இலடா அவ கன்ன குழியில விழடா
4
பாம்பாட்டம் ரெட்டை சடடா இப்போ பாக்குது என்ன தொடடா
5
மஞ்ச செவப்பு கண்ணாடி போல என்ன நீ சாய்க்காதே
6
அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும் அவுத்துட்டு மெய்க்காத
7
போடி போ தாங்கல ராத்திரி பூரா தூங்கல
8
கம்பத்து பொண்ணு... கம்பத்து பொண்ணு... கம்பத்து பொண்ணு... கம்பத்து பொண்ணு...