சினிமாவில் பாலியல் தொல்லை.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்!
ஓவியா சங்கர் | 09 Dec 2022 02:39 PM (IST)
1
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி
2
ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு தான் தமிழில் பிரபலம் அடைந்தார் கீர்த்தி சுரேஷ்
3
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷூம் திரைத்துறையில் நிகழும் பாலியல் தொல்லைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறார்
4
கீர்த்திக்கு அது போல பாலியல் தோல்லைகள் எதுவும் நடந்தது இல்லை என்று கூறியுள்ளார்
5
ஆனால் தன்னோடு பணிபுரியும் நபர்களுக்கு இது போல நடந்துள்ளதாக கூறியுள்ளார்
6
பாலியல் தொல்லை தனக்கு நிகழுமென்றால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் எனக் கூறியுள்ளார் கீர்த்தி