அவங்கள நிறுத்த சொல்லுங்கடா... மீண்டும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட திருமண புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ஆண்டனி தட்டில் என்பவருக்கும் கடந்த டிசம்பர் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது
நீண்ட காலமாக கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றிய பல கேள்விகள் இருந்து வந்தன. ஆனால் இதை அவர் பெரிதாக பொருட்படுத்திக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் காதலித்து வருகிறார்கள்.
கொச்சியில் பள்ளியில் படித்தபோது இருந்தே இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரியும்
தனது திருமண தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் சிறு போஸ்டர் மூலம் வெளியிட்டார் கீர்த்தி
இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் விஜய் , அட்லீ உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.
இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடந்தது. முன்னதாக இந்து முறைப்படி திருமண புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது கிறித்தவ முறைப்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்