Kavin Lineups : அடுத்தடுத்த படங்களில் பிஸியான ஸ்டார் படத்தின் கதாநாயகன்!
சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளி திரையில் ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் கவின்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். லிப்ட், டாடா ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து ஸ்டார் படமும் அவருக்கு வரவேற்பை கொடுத்தது.
இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் ப்ளடி பெக்கர் என்ற படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது.
அடுத்து வெற்றிமாறன் தயாரிக்கும் மாஸ்க் படத்தில் கவின் - ஆண்ட்ரியா ஜெரெமையா இணைந்து நடிக்கவுள்ளனர். மாஸ்க் படத்தை விக்ரனன் அசோகன் இயக்கவுள்ளார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.
கவின் நயன்தாராவோடும் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் துணை இயக்குநரான விஷ்ணு இடவன் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -