Star Promo Video : யுவன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ஸ்டார் படக்குழு..!
சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் கவின்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவரின் லிஃப்ட், டாடா திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவே இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்து கொண்டார் கவின்.
தற்போது ப்யார் ப்ரேமா காதல் இயக்குநர் இலன் இயக்கும் ஸ்டார் படத்தில் நடிக்கிறார் கவின். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
ப்ரோமோ வீடியோவை பார்க்கையில் கவின் இப்படத்தில் சினிமா துறையில் சாதிக்க விரும்பும் இளைஞனாக நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
தற்போது ஸ்டார் படத்தின் ப்ரோமோ வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவனுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்துகளோடு தளபதி 68 திரைப்படத்திற்கு சிறப்பாக இசையமைக்கவும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முன்னதாக ஸ்டார் படத்தின் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -