Kavin Marriage Photos: 'கல்யாணம்..கல்யாணம் பூங்கொடிக்கு கல்யாணம்..’ கவின் - மோனிகா திருமண புகைப்படங்கள் இதோ..!
சுபா துரை | 20 Aug 2023 02:43 PM (IST)
1
சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் கவினுக்கு இன்று திருமணம் நடக்கவுள்ளதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
2
இன்று கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்துள்ளார்.
3
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இத்திருமணம் நடந்துள்ளது.
4
இத்திருமண நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
5
நகைச்சுவை நடிகர் புகழுடன் புதுமண தம்பதி..!
6
கோலிவுட்டின் இந்த புதிய ஜோடிக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.