✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kavin Monicka Wedding Pics : ‘வேட்டி ஒண்ணு சேலையத்தான்… கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது..’ இனிதே நடந்து முடிந்த கவின் - மோனிகா திருமணம்..வைரலாகும் புகைப்படங்கள்!

சுபா துரை   |  20 Aug 2023 12:39 PM (IST)
1

சமீபத்தில் டாடா எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் நடிகர் கவின்.

2

சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வெற்றிகரமாக பயணித்து வரும் கவினின் திரைப்பயணம் அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் அடுத்தடுத்த படங்களை கவின் கவனமாக தேர்ந்தெடுத்து வரும் நிலையில் அடுத்ததாக, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் காதல் கதையில் கவின் நடித்து வருகிறார்.

3

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கின.

4

கவின் தரப்பினரும் இந்த செய்தியை உறுதி செய்த நிலையில், மோனிகா தனியார் பள்ளி ஆசிரியை என்றும், இது காதல் திருமணம் என்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் (ஆகஸ்ட் 20) இன்று திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.

5

இந்நிலையில், இன்று காதலி மோனிகாவை கவின் கரம்பிடித்துள்ளார். சென்னையில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

6

தற்போது கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன. ஏராளமான திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என கவின் - மோனிகா தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kavin Monicka Wedding Pics : ‘வேட்டி ஒண்ணு சேலையத்தான்… கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது..’ இனிதே நடந்து முடிந்த கவின் - மோனிகா திருமணம்..வைரலாகும் புகைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.