Kannadasan, MSV Birthday: காலம் கொண்டாடும் கலைஞர்கள்: கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்!
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்) வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலுபடி பால் கறக்குது இராமாரி கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா (2)
வருவான் வடிவேலன் வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன் வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன்
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் தன்னை மறந்திருப்போம்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு'
சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம் கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்