✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aalavandhan Re-release : ரீ ரிலிஸ் பட்டியலில் இணையும் கமல் படம்.. இந்த முறை ஆளவந்தான் ஹிட் ஆகுமா?

தனுஷ்யா   |  25 Jan 2023 05:50 PM (IST)
1

கமல் நடிப்பில், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆளவந்தான்

2

இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ரவீனா டன்டான் ஆகியோர் நடித்திருந்தனர்

3

வித்தியாசமான கதையை கொண்ட இப்படம், மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதனால் இந்த படம் ஃப்ளாப் ஆனது

4

தற்போது இந்த படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த தகவலை கலைப்புலி எஸ் தாணு, ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்

5

புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில், இப்படம் வெளியாகவுள்ளது

6

ஆளவந்தான் திரைப்படம் விரைவில் 1,000 திரையரங்குகளில் ரீ - ரிலீஸ் செய்யப்படவுள்ளது

7

விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான் ஆளவந்தான் என தாணு குறிப்பிட்டுள்ளார்.

8

கலைப்புலி எஸ் தாணு, ட்விட்டரில் பகிர்ந்த போஸ்டர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aalavandhan Re-release : ரீ ரிலிஸ் பட்டியலில் இணையும் கமல் படம்.. இந்த முறை ஆளவந்தான் ஹிட் ஆகுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.