The elephant whisperers : தமிழ்நாட்டை சார்ந்த ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் விருதை வெல்லுமா?
உலகின் உயரிய விருதுகளில் ஆஸ்கார் விருதும் ஒன்று
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப் பட்டியல் நேற்று வெளியானது
சிறந்த ஆவணப்படத்துக்கான பட்டியலில் தமிழ்நாட்டின் நீலகிரி, முதுமலைக் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த ஆவணப்படத்தை பார்த்த அனைவரும் இதை பாராட்டி வந்தனர்
தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதிகளில் முதுமலை காடுகளில் ரகு என்ற குடும்பத்தை இழந்த யானைக் குட்டியைப் பராமரிக்கும் தம்பதியின் வாழ்வியல் குறித்து அற்புதமாக படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தற்போது சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரையாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பின், பலரும் இந்த படத்தை காண ஆவலாக உள்ளனர்
இந்த ஆவணப்படம், ஆஸ்கர் விருதை வெல்லுமா என்ற கேள்விக்கு பதில் கூடிய விரைவில் தெரிந்துவிடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -