Kalyani Priyadarshan : கண்ணீர் விட்டு கதறும் கல்யாணி பிரியதர்ஷன்.. க்யூட் ஹீரோயினுக்கு என்ன ஆச்சு?
தனுஷ்யா | 02 Jul 2024 11:00 AM (IST)
1
மாலிவுட் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் கல்யாணி பிரியதர்ஷனை நன்றாக தெரிந்து இருக்கும். இவர் ஹீரோ, புத்தம் புது காலை, மாநாடு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
2
இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டீவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
3
அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
4
நண்பர்களுடன் சென்ற கூலான ட்ரிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.
5
செண்டிமெண்ட் காட்சி ஒன்றுக்கு டப் செய்து முடித்த பின், தன்னை தானே செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
6
மேலும், ஜீனி மற்றும் ஒடும் குதிரா சடும் குதிரா உள்ளிட்ட படங்களின் ஷுட் முடிந்ததாகவும், ஒப்பந்தமாகியுள்ள அடுத்த படத்திற்கு தயார் ஆகி வருவதாகவும் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.