Kajol: ‘வாழ்க்கையின் கடினமான சுழ்நிலைகள் ஒன்றில் உள்ளேன்..’சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறும் கஜோல்!
சுபா துரை
Updated at:
10 Jun 2023 06:41 PM (IST)
1
பாலிவுட் திரையுலகின் டாப் கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை கஜோல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் கஜோலும் ஒருவர்.
3
இன்ஸ்டாகிராமில் பெரும்பாலான நேரங்களில் தனது கணவர் அஜய் தேவ்கன், மகன் யுக் மற்றும் மகள் நைஸா என தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
4
மேலும் தனது நடிப்பில் வெளிவந்த படங்களை நினைவுபடுத்தும் விதமாக அவை குறித்தும் பதிவிடுவார்.
5
தற்போது கஜோல், தன் வாழ்க்கையின் மிக இக்கட்டான சூழலை சந்தித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளார்.
6
இவரின் இந்த பதிவினால் கஜோலின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -