Kajal Agarwal : கால் முளைத்த பூவே என்னோடு ஆட வா வா.. காஜல் அகர்வால் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
லாவண்யா யுவராஜ் | 21 May 2024 01:11 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.
2
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களின் ஹீரோயினாக நடித்தவர்.
3
சினிமாவில் பிஸியாக நடித்து வந்த காஜல் அகர்வால் 2020ம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
4
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை சற்று குறைத்து கொண்டார்.
5
இருப்பினும் சோசியல் மீடியாவில் அம்மணி என்றுமே செம்ம ஆக்டிவ்.
6
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
7
அவ்வப்போது விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மெய்மறக்க செய்வார்.
8
சமீப காலமாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.