Kailash Kher: பாடகர் கைலாசு கேர் குரலில் சிறந்த பாடல்கள்!
அனுஷ் ச | 07 Jul 2024 11:34 AM (IST)
1
2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் படத்தில் வரும் வெயிலோடு விளையாடு என்ற பாடலை திப்பு, ஜாசி கிஃப்ட், வி வி பிரசன்னா உடன் இணைந்து கைலாசு கேர் பாடியிருந்தார்.
2
2008 ஆம் ஆண்டு வெளிவந்த பீமா படத்தில் வரும் ரங்கு ரங்கம்மா என்ற பாடலை ஸ்வர்ணலதா, விஜய் யேசுதாஸ் உடன் இணைந்து கைலாசு கேர் பாடி இருந்தார்.
3
2009 ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி படத்தில் வரும் கும்மிருட்டில் என்ற பாடலை கைலாசு கேர் சோலோவாக பாடி இருந்தார்.
4
2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி படத்தில் வரும் மூச்சிலே தீயுமாய் என்ற பாடலை கைலாசு கேர் பாடி இருந்தார்.
5
2016 ஆம் ஆண்டு வெளிவந்த அரண்மனை 2 படத்தில் வரும் மாயா மாயா என்ற பாடலை பத்மலதா உடன் கைலாசு கேர் இணைந்து பாடி இருந்தார்.
6
2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறன் தமிழன் என்ற பாடலை கைலாசு கேர் பாடி இருந்தார்.