Harkara : இந்தியாவின் முதல் தபால் காரன் கதை.. வெளியானது ஹர்காரா பட ட்ரெய்லர்!
கலர்ஃபுல் பீட்டா, பாரா டைம் பிக்சர்ஸ், தீனா புரொடக்ஷன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து திரையரங்கில் வெளியாக உள்ள படம் ஹர்காரா. இந்த படத்தை வி 1 மர்டர் கேஸ் என்ற படத்தை இயக்கிய டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் ஒரு தாபல் காரர்ராக வருகிறார்
1988 ஆம் ஆண்டு வாழ்ந்த இந்திய நாட்டின் முதல் தபால்காரரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது ஹர்காரா.
தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
1988ஆம் ஆண்டில் வாழ்ந்த முதல் தபால்காரர் கதாபாத்திரத்தில் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோவே நடித்துள்ளார்.
இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -