Jyothika, Madhavan New Movie : 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன், ஜோதிகா ஜோடி..!
சுபா துரை | 07 Sep 2023 03:58 PM (IST)
1
மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள்.
2
தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர்.
3
விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
4
பெயரிடப்படாத இப்படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5
மேலும் இப்படம் 2024 ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.
6
இதற்கு முன்னதாக தமிழில் ஜோதிகா, மாதவன் இணைந்து டும் டும் டும், பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.