Jayam Ravi Salary : PS 1 - ஆல் எகிறிய ரவியின் மார்க்கெட்; ஆடை விளம்பரத்திற்கு 5 கோடி வாங்கிய அருண்மொழிவர்மன்!
ஜனனி
Updated at:
05 Dec 2022 11:52 AM (IST)
1
தமிழ் திரையுலகில் ‘ஜெயம்’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ரவி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சமீபத்தில் தமிழ் சினிமாவின் 50 ஆண்டு கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’-ல் நடித்திருந்தார்
3
இந்தப் படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் அதிகமாக வசூலித்திருக்கிறது
4
தற்போது, பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் எகிறியுள்ளது
5
அவர் நடிப்பில் வெளியாக உள்ள அகிலன் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்பாகவே பிரபல ஓ டி டி தளம் 30 கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
6
மேலும் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த ஆடை விளம்பரத்திற்கு 5 கோடி ருபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -