Janhvi Kapoor: சிவப்பு கம்பள வரவேற்பு..கிழிந்து போன ஜான்வியின் உடை..அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
பிரபல நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் நடந்த ஃபிலிம் ஃபேர் திரைப்பட விருதுகளில் கலந்து கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிகழ்ச்சியில் இவர் நடனமும் ஆடினார். ஆனால், அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஃபிலிம் ஃபேரின் சிவப்பு கம்பள வரவேற்பிற்காக தயாராகி கொண்டிருந்த போது, ஜான்வியின் உடையில் இருந்த ஜிப் அறுந்துவிட்டதாம்.
சிவப்பு கம்பள வரவேற்பிற்கு 5 நிமிடத்திற்கு முன்புதான் இவரது ஆடையில் அப்படியொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை உடனே தனது உதவியாளர்களை கொண்டு சரி செய்துள்ளார் ஜான்வி.
இந்த காமெடி நிகழ்வை ரசிகர்களுடன் தனது சமூக வலைதள பக்கம் மூலம் ஜான்வி பகிர்ந்துள்ளார்.
ஜான்வியின் இந்த பதிவிற்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஜான்வி கபூரின் தற்போதைய போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -