✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinema Updates : கல்கி முதல் வணங்கான் வரை.. இன்று வெளியான சினிமா அப்டேட்ஸ்!

அனுஷ் ச   |  29 May 2024 03:23 PM (IST)
1

பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஜூலை மாதத்தில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

2

நான்சென்ஸ் படத்தை இயக்கிய எம் சி ஜிதின், நஸ்ரியாவை வைத்து சூக்ஷ்ம தர்ஷினி என்ற படத்தை இயக்கவுள்ளார். நஸ்ரியா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பனி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜோஜி ஜார்ஜ். இது திரில்லர் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

4

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள படம் கல்கி 2898 AD . இந்த படம் வருகின்ற ஜூன் 27 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

5

சூது கவ்வும் 2 படத்தின் பேட் பாய் மிஷன் என்ற பாடல், புஷ்பா 2 படத்தின் சூடான தீ என்ற பாடல், இந்தியன் 2 படத்தின் “நீலோற்பம் என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Cinema Updates : கல்கி முதல் வணங்கான் வரை.. இன்று வெளியான சினிமா அப்டேட்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.