✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinema Updates : ட்ரெண்டாகும் அஜித்தின் புது லுக்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!

தனுஷ்யா   |  20 May 2024 01:39 PM (IST)
1

நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மே 22 ஆம் தேதி வெளியாக, சேனாபதியாக நடித்துள்ள கமலை ஆன் ஸ்கிரீனில் வரும் ஜூலை 12 ஆம் தேதியில் இருந்து தரிசிக்கலாம்

2

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அசுர வேகத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது

3

விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரியின் மாறுபட்ட நடிப்பில் கருடன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வருகிற மே 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

4

ஆர் ஆர் ஆர் புகழ் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் தேவாரா படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

5

அனுராஜ் காஷ்யப் இயக்கத்தில் பாபி டியோல், சன்யா மல்ஹோத்ரா, ஜோஜு ஜார்ஜ், சபா அசாத் உள்ளிட்டோர் நடிப்பில் திரில்லர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட் மும்பை மாநகரரில் தொடங்கவுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Cinema Updates : ட்ரெண்டாகும் அஜித்தின் புது லுக்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.