Year Ender 2022 : இந்தாண்டில் குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா தம்பதிகள் !
விசாகன் - சவுந்தரியா ரஜினிகாந்த் தம்பதிக்கு இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை ' வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி' என பெயர் சூட்டினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅலியாபட்டும்- ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு 'ராஹா' எனப் பெயர் சூட்டினர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணமானது
இந்த தம்பதி வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டனர்.இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது
அவர்கள் 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் தாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறினர்.
'கைதி'நரேனுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது
சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவை தம்பதிக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி குழந்தை பிறந்தது.குழந்தைக்கு வாயு என பெயர் சூட்டியுள்ளனர்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதிக்கு இந்த ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர்
காஜல் அகர்வால் - கவுதம் தம்பதிக்கு ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ' நீல்'என பெயரிட்டுள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -