Indian 2 Audio Launch:பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா!
இந்தியன் 2 திரைப்பட பாடல் வெளியீட்டு விழா.. இதில் இசையமைப்பாளர் அனிருத் பாடல் பாடினார். (Image Courtesy: Lyca Productions /X)
ஊழலையும் அதனால் நடக்கும் குற்றங்களையும் மையப்படுத்தி பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் இந்தியன். இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. (Image Courtesy: Lyca Productions /X)
இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் பங்கேற்றனர். இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
படப்பிடிப்பிலும், படம் ரிலீஸ் தேதி அறிவிப்பிலும் ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஒரு வழியாக படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
“பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் ரொம்பப் பிடிக்கும் ஏனென்றால் என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இந்த படத்துக்கு நடுவுல எக்கச்சக்க சோதனைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து இன்னைக்கு இங்க வந்து நிக்குறதுல எனக்கு சந்தோஷம் என்று கூறினார். லைக்கா தயாரிப்பு நிறுவனம் நிர்வாகிகள் ..(Image Courtesy: Lyca Productions /X)