✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sunny Leone pictures: சன்னி லியோனும் சைக்கிளிங்கும்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

கார்த்திகா ராஜேந்திரன்   |  09 Jul 2021 08:25 PM (IST)
1

பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் நடிகை சன்னி லியோன், தமிழில் அவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

2

நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்த நிலையில், நடிகை சன்னி லியோன் சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

3

‘கடைசியில் பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டியுள்ளது. உங்கள் ஆரோக்கியத்துடன் மீது கவனம் செலுத்துங்கள்” என்று சன்னி பதிவிட்டுள்ளார்

4

சன்னி, சைக்கிளிங் செய்வது போன்ற புகைப்படங்களை அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

5

சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அனைவரும் சைக்கிளுக்கு மாறுங்கள், சைக்கிள் ஓட்டலாம் வாங்க என சன்னி தெரிவித்துள்ளார்

6

பெட்ரோல் விலை உயர்வு குறித்த சன்னியின் ட்வீட் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sunny Leone pictures: சன்னி லியோனும் சைக்கிளிங்கும்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.