13 Years of Goa: 'சம்பளம் வாங்காதா நயன்தாரா...வாய்ப்பை தவறவிட்ட ஜெனிலியா..கோவா படம் குறித்து அறியாத தகவல்கள்!
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் கோவா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றது-இப்படம் குறித்த கருத்துகளை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்
இளைஞர்கள் கொண்டாடிய ஜாலியான படம் இது-ஆனால் விமர்சகர்களிடமிருந்து பெரிதளவு பாசிடிவ் விமர்சனங்களை பெறவில்லை
இப்படத்தில் இடம்பெற்ற சில பாடலகள் லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்டதாம்
ஜெனிலியாதான் ஜெய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க இருந்தாராம்-கால்ஷீட் இல்லாதா காரணத்தினால் அவர் நடிக்கவில்லையாம்
2009ஆம் ஆண்டே இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களினால் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டது
சிம்பு, இதில் காமியோ ரோலில் நடித்திருந்தார்-அது பல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது
சினேகா கோவா படத்தில் முதல் முறையாக நெகடிவ் ரோலில் வந்தார்
இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் நயன், தான் நடித்ததற்கு சம்பளமே வாங்கவில்லையாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -