✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Yashika Anand : யாஷிகாவிற்கு 24 வயசா? வைரலாகும் இன்ஸ்டா குயினின் பதிவு!

தனுஷ்யா   |  05 Aug 2023 09:31 AM (IST)
1

சிறுகதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகாவிற்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தது.

2

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.

3

ஒரு பக்கம் வெள்ளித்திரையில் நடித்து வந்த யாஷிகா, ஜோடி சீசன் 10, மொரட்டு சிங்கிள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்

4

இதனை தாண்டி மிஸ்டர் கே க்ரைம் சீரிஸ் எனும் குறும்படத்தில் சில்க் ஸ்மித்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன் மெட்ராஸ் மீட்டர் ஷோ என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

5

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது தனது 24ஆம் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் யாஷி.

6

இதனையொட்டி, ஸ்பெஷல் பிறந்தநாள் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது லைக்ஸ்களை அள்ளிவருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Yashika Anand : யாஷிகாவிற்கு 24 வயசா? வைரலாகும் இன்ஸ்டா குயினின் பதிவு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.