Vijay Deverakonda Photos : கல்யாண கோலத்தில் கனவுக்கண்ணன் விஜய் தேவரகொண்டா .. ஷாக்கான இளம்பெண்கள்!
குஷி படத்தின் வெற்றியையொட்டி விஜய் தேவரகொண்டா, யாதகிரிகுட்டா கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமியை, விஜய் தேவரகொண்டா தரிசனம் செய்த போது..
இந்த கோயிலுக்கு தனது குடும்பத்தினருடனும் குஷி படக்குழுவினருடனும் சென்றுள்ளார் விஜய் தேவரகொண்டா
இவர் மாப்பிள்ளை கோலத்தில் இருப்பதை கண்ட இளம் பெண்கள் சற்று ஷாக் ஆகி விட்டனர், பின்புதான் தெரிகிறது அவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வேட்டி - சட்டை, மாலை என பாரம்பரிய லுக்கில் இருக்கிறார் என்று.
செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் வெளியான குஷி, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இருப்பினும், இப்படத்தின் ஹீரோயின் மற்றும் ஹீரோ நடிப்பில் முன்பு வெளியான படங்களை விட குஷி எவ்வளவோ பரவாயில்லை. இது அவர்களுக்கு ஒரு கம்-பேக்காகவே அமைந்து இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -