Uyir Ulag Photos : ‘ரத்தமாரே என் ரத்தமாரே..’ மகன்களின் மீது அன்பை பொழியும் விக்கி - நயன்!
தனுஷ்யா | 26 Sep 2023 12:03 PM (IST)
1
நயன் மற்றும் விக்கியின் இரட்டை குழந்தைகளான உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்வீக் என் சிவன் ஆகிய இருவரின் பல புகைப்படங்களை பார்த்திருப்போம்.
2
இந்த குழந்தைகளின் பெற்றோரான இருவரும், மாற்றி மாற்றி அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.
3
இன்றளவும் கூட குழந்தைகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமல்தான் இருக்கிறார்கள்.
4
முன்னதாக, நயன் இன்ஸ்டா கணக்கை தொடங்கும் போது முதல் பதிவை வெளியிட்டார். அதிலும் குழந்தைகளின் முகம் சரியாக காண்பிக்கப்படவில்லை.
5
தற்போது உயிர் - உலக் கட்டிலில் விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
6
இவை வழக்கம் போல் பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.