Sridevi pics : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா.. ஸ்ரீதேவி ஆல்பம்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 08 Jul 2021 08:20 PM (IST)
1
ஸ்ரீதேவி 'சாவரியா' படத்தில் நடித்த சோனகபூர் போட்டோவை ஓவியமாக வரைந்துள்ளார்
2
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்திற்காக ஸ்ரீதேவியை அணுகினாராம் ஆனால் அவர் அந்த படத்தை மறுத்துவிட்டாராம்
3
அவர் 103 டிகிரி காய்ச்சலுடன் ‘நா ஜானே கஹான் சே ஆயி ஹை’ படப்பிடிப்பில் நடித்தாராம்
4
ஸ்ரீதேவி ‘சத்மா’, ‘சாந்தினி’, ‘கராஜ்னா’ மற்றும் ‘க்ஷானா க்ஷனம்’ படங்களில் பின்னணி பாடகியாக இருந்தாராம்
5
ஆக்ரீ ராஸ்தா திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கு ரேகா டப்பிங் செய்தாராம்
6
மூன்று முடிச்சு படத்தில் ரஜினிகாந்தின் வளர்ப்புத் தாயாக 13 வயதாக இருந்தபோது அவர் நடித்தார்
7
அவர் தனது நான்கு வயதில் திரைப்படங்களில் அறிமுகமானார், புராணப் படமான ‘துணைவன்’ மூலம் அறிமுகம் ஆனார்
8
ஸ்ரீதேவியும் சல்மான் கானும் ஓவியம் மூலம் நண்பர்கள் ஆனார்களாம்